Public Relations services designed to elevate your brand,
we provide tailored solutions that deliver results.
Can you clarify which type of PR services you're looking for?.
Learn More
TAMILAGA MANAVAR VAZHIKATTI
எமது சவுத் இந்தியா பப்ளிகேசன்ஸ் நிறுவனத்தின் சார்பாக ஆங்கிலம் - தமிழ் கலந்து Bilingual முறையில் வெளி வரும் TAMILAGA MANAVAR VAZHIKATTI என்ற தமிழ் ஆங்கில இதழ் 2025 ஜுன் மாதம் முதல் வெளிவர இருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
